ஜாதக ஆய்வு

புற்றுநோய் ஜாதக ஆய்வு அட்சய லக்னப்பத்ததி முறையை உலகுக்கு தந்த மகா குருநாதர் முனைவர். சி.பொதுவுடை மூர்த்தி அவர்களை பணிந்து, எனது குலதெய்வம் மற்றும் எனது மூதாதையரை நெஞ்சத்தில் நிறுத்தி இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம். இவ் ஜாதகத்தில் அட்சய லக்னாதிபதி புதன் (மோட்ச வீட்டில் )12ம் வீட்டில் உள்ளது. அட்சய லக்னத்ததில் அட்டமாபதி செவ்வாய், சந்திரன் பகையாகி உள்ளதும் மற்றும் நட்சத்திரப்புள்ளி உத்திரம் 2 ம்பாதச் சூரியன் அட்சய லக்னத்திற்கு 11ம் வீடான கடகத்தில் இருந்து […]